நாய்களின் பண்பும் குண நலன்களும் | Characteristics and benefits of dogs

நாய்கள் என்பது வீடுகள் மற்றும் தெருக்களில் அதிக அளவில் காணப்படக்கூடிய ஒரு விலங்கு வகை உயிரினம். நாய்கள் முதலில் கரடிகள் போன்ற காட்டு மிருகங்களிடம் இருந்து சாதாரணமான மிருகங்களாக வளர்க்கப்படுகின்றன. சுமார் 15,000 ஆண்டுகளுக்கு முன்பே நாய்களை வீட்டில் வளர்த்து வந்தனர். நாய்கள் ஆனது மனிதர்களுக்கு அற்புத துணையாகவும் நமது வாழ்க்கையில் முக்கிய பங்கு அளிக்கக்கூடிய ஒரு உயிரினமாகவும் இருந்து வருகின்றன.

நாய்கள் பெரும்பாலும் மனிதர்களுடன் வாழ்ந்து வருகின்றன. நாய்கள் பெரும்பாலும் வீடுகளில் மட்டும் பண்ணைகளில் வளர்த்து வருகின்றனர். சில நாய்கள் தெருக்களில் வளர்ந்து வருகின்றன. நாய்கள் நமக்கு நன்மையும் அளிக்கிறது தீமையும் அளிக்கின்றன. நாய்கள் நமது வீட்டில் வளர்ப்பதன் மூலம் நமக்கு பாதுகாப்பாகவும் எச்சரிக்கை தரும் ஒரு விலங்காகவும் நன்றி காட்டும் ஒரு விளங்கவும் இருந்து வருகிறது. நாய்கள் பெரும்பாலும் மாமிசம் எனவே அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றன. நாய்கள் நமக்கு விசுவாசமாக இருக்கும் மிகவும் புத்திசாலித்தனமாக இருக்கும் அன்பாகவும் இருக்கும்.

நாய்கள் என்பது மனிதனுக்கு மிகவும் நெருக்கமான மற்றும் உண்மையான உயிரினம் ஆகும். இது உலகத்தில் பரவலாக வளர்க்கப்படும் ஒரு விலங்கு ஆகும். இதற்கு நான் சரியாகப் பயிற்சி அளித்தால் பல்வேறு பணிகளுக்கு தூண்டுதலாக இருக்கக்கூடிய ஒரு ஆற்றல்மிக்க விலங்கு ஆகும்.

நாய்கள் திறமைகள்: 

  • நாய்கள் பெரும்பாலும் வளர்ப்பதன் மூலம் நமது கூறும் செயல்களை நினைவில் கொண்டு நாய்கள் செயல்படுகின்றன. 
  • 150 க்கு மேற்பட்ட வார்த்தைகளை நாய்கள் நினைவில் கொண்டு நாம் அதை உத்தரவு விடும் பொழுது அது அதன்படி சிறப்பாக செயல்படுகின்றன.
  • நாய்களை வளர்ப்பதன் மூலம் நன்றி உணர்வு மற்றும் நமக்கு பாதுகாப்பினை அளிக்கிறது.

உடல் அமைப்புகள்:

  • நாய்கள் இரண்டு காதுகள்,நீண்ட நாக்கு மற்றும் வாழ்வான தசைகளை கொண்டுள்ளன.
  • நாய்கள் அதிக அளவு வாசனை உணர்வுகளை கொண்டிருக்கும். 
  • நாய்களுக்கு கேட்கும் திறனும் மிகவும் சிறப்பாக இருக்கும். 
  • ஆண்கள் பெண் பாலினமாக இருவரும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன.

ஆரோக்கிய கவனம்: 

  • நாய்களுக்கு நாம் அடிக்கடி தடுப்பூசி செலுத்த வேண்டும்.
  • நாய்களை அடிக்கடி சுத்தமாக கழுவி வர வேண்டும். 
  • நாய்களிடமிருந்து வரும் நோய்களிலிருந்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • மேலும் நாய்களை நான் சரியாக பராமரித்து வர வேண்டும். 

நாய்களின் பண்புகள்: 

  • நாய்கள் பெரும்பாலும் மனிதர்களுடன் பிணைந்து காணப்படுகிறது. 
  • இது ஒரு சமூக விலங்குகளாகும்.
  • நாய்கள் மிகவும் புத்திசாலிகளாகும் 
  • எளிதில் பயிற்சிகளை புரிந்து கொள்ளும் தன்மை உடையவைகள் ஆகும். 
  • நாய்களால் பல்வேறு பணிகளைச் செய்ய முடியும். 
  • வேட்டையாடுதல் பாதுகாத்தல் மற்றும் வழிகாட்டும் திறன் உள்ளவை. 
  • நாய்கள் மிகவும் விசுவாசம் தன்மை அதிகம் கொண்டவை மேலும் இதற்கு சுவாச திறன் மிகவும் சிறப்பாக இருக்கும்.

நாய்களின் வகைகள்: 

  • மொத்தமாக 400 வகைகளுக்கும் மேற்பட்ட நாய் இனங்கள் உள்ளன.
  • இதில் ஒவ்வொரு நாயும் தோற்றம் மற்றும் சில பண்புகளில் வேறுபட்டு காணப்படுகின்றன.
  • இதில் சில வகை நாய்கள் பிரபலமான நாய் இனங்களாக உள்ளன.

வீட்டு நாய்களுக்கு பயிற்சி வழங்கும் முறைகள்: 

ஆரம்ப நிலை: 

  • நீங்கள் ஆரம்ப காலங்களில் ஒரு சில சிறிய சிறிய வார்த்தைகளை மட்டுமே அதற்கு பயிற்சி அளிக்க வேண்டும். 
  • எடுத்துக்காட்டாக உட்கார்,நில்,வா,போ,இல்லை என நீங்கள் சிறிய சிறிய வார்த்தைகளை உங்கள் கையினால் செய்கை காட்டி அதற்கு பொறுமையாக பயிற்சி அளிக்க வேண்டும். 
  • பிறகு அது மெதுவாக கற்றுக் கொண்டு உங்களுடைய கட்டளைக்கு ஏற்றபடி அது தனது செயல்களை செய்கின்றன‌.

பாராட்டுதல்: 

  • நாய்கள் உங்களுக்கு ஏதாவது நல்ல செயல் செய்தால் நீங்கள் அதை சிறிதளவு பாராட்டி அதை தட்டிக் கொடுங்கள். 
  • அதற்குப் பிடித்த உணவுகளை கொடுங்கள். 
  • அதற்கு அதிக நேரம் விளையாட அனுமதி கொடுங்கள். 
  • நீங்கள் அதற்கு தண்டனை தருவதை தவிர்க்க வேண்டும். 
  • இல்லை என்றால் அதற்கு உங்கள் மேல் பயம் உருவாகிவிடும்.

பயிற்சிகள்: 

  • நீங்கள் தினசரி வயலுக்கு செல்லும்போதும் சாப்பிட்ட பிறகும் சிறிது நேரம் அதற்கு நடை பயிற்சி உங்களுடனே கொடுக்க வேண்டும். 
  • நீங்கள் இதற்கு சீராக அனைத்து செயலும் சொல்லிக் கொடுத்தால் நாய் வேகமாக பழகிவிடும். 
  • நீங்கள் நாய்க்கு வயது அதிகரிக்கும் முன்பே நீங்கள் பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். 

வயிற்று சாப்பாடு: 

  • நீங்கள் உணவுக்குப் பிறகு ஒரே இடத்திற்கு நாய் அடிக்கடி எடுத்துச் சொல்ல வேண்டும். 
  • நீங்கள் இதை அடிக்கடி பாராட்ட வேண்டும். 

நேரம்: 

  • நீங்கள் காலை அல்லது மாலை நேரங்களில் இதற்கு பயிற்சி அளிக்கலாம். 
  • குறைந்தபட்சம் 15 முதல் 20 நிமிடங்கள் நீங்கள் இதற்கு செலவிடலாம். 
  • தினமும் குறைந்தது இரண்டு முறையாவது நீங்கள் பயிற்சி அளிக்க வேண்டும். 
  • உங்களுக்கு பொறுமை மிகவும் முக்கியமானது.
  • ஒவ்வொரு நாயும் பொறுமையாக நீங்கள் கையாள வேண்டும் இல்லை என்றால் அதற்கு கோபம் வரும். 

நீங்கள் தவிர்க்க வேண்டியவை: 

  • நீங்கள் நாய்களை அடிக்கவோ அல்லது அதனிடம் கத்தவும் கூடாது.
  • ஏனென்றால் அது பயப்பட ஆரம்பிக்கும் 
  • உங்கள் மீதுள்ள நம்பிக்கை அதற்கு குறைகின்றன. 
  • நீங்கள் அதிக அளவு கட்டளைகளை விதித்துக் கொண்டே இருந்தால் நாய்க்கு பதட்டம் ஏற்படும். 

                                   "நாய் வாலை நிமிர்த்த முடியாது" 

0 Comments