பருவதமலை விவசாயி வலைதளத்தில் இயற்கை விவசாயம் பழங்கள் காய்கறிகள் மற்றும் பயிர் வளர்ப்பு முறைகள் ஆகியவற்றை பற்றி நிறைய தகவல்கள் வழங்கி வருகிறோம்.
எங்கள் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள கருத்துக்களில் ஏதாவது முரண்பாடு உங்களுக்கு இருந்தால் தயவு செய்து அதை தெரிவிக்கலாம். நாங்கள் அதை திருத்திக்கொள்கிறோம்.
வலைதள பதிவுகளில் எந்த தவறு இருந்தாலும் அதை சுட்டிக் காட்டலாம். நாங்கள் அதை திருத்திக் கொள்கிறோம் அல்லது மீண்டும் அந்த தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம்.
எங்கள் இணையதளத்தில் உங்கள் நிறுவனத்தின் விளம்பரங்கள் வைக்க வேண்டுமா?
1) எங்களை தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி :
mrparuvathamalai@gmail.com
2) மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால் கீழே உள்ள பொத்தானை அழுத்தி வாட்ஸப் மூலமாக தொடர்புக்கு கொண்டு உங்கள் விளம்பரம் சம்பந்தப்பட்ட தகவல்களை கூறலாம்.
குறிப்பு :
இந்த வலைத்தளம் இயற்கை விவசாயம் இயற்கை விவசாயம் பொருள்கள் மேலும் பல இயற்கை சார்ந்த பொருட்களை மட்டுமே பதிவிடும் வலைதளம். அதனால் விளம்பரம் வழங்கும் நிறுவனங்கள் அதற்கு ஏற்ப விளம்பரங்கள் வைக்க வேண்டுமானால் மட்டும் எங்கள் வலைதளத்தை அணுகி உங்கள் விளம்பரங்களை வைக்கலாம்.
வேறு ஏதாவது சினிமா அரசியல் சம்பந்தப்பட்ட இந்த வலைத்தளத்துடன் சம்பந்தமே இல்லாத கருத்துகளை பதிவிட வலைதளம் மறுக்கிறது. இதை அனைத்து விளம்பரதாரர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
0 Comments