பருவதமலை விவசாயி என்பது பருவதமலையின் சுற்றுவட்டார கிராமப் பகுதியில் விவசாயம் செய்யும் விவசாயிகளின் ஒருவன்.
அனைத்து விவசாயிகளின் குரலாக விவசாயம் பற்றிய விழிப்புணர்வு பதிவுகளையும் விவசாயம் சார்ந்த அற்புத தகவல்களையும் தினந்தோறும் பதிவிட்டு வருகிறோம்.
இது மட்டுமல்லாமல் பழங்கள் காய்கறிகள் மரங்கள் தாவரங்கள், விலங்குகள், பறவைகள் என இயற்கை அற்புதங்கள் அனைத்தையும் அறிந்து கொள்ள நமது பருவதமலை விவசாயி இணையதள பக்கத்தை பின் தொடரவும்.
இயற்கை விவசாயத்திற்கு ஏற்ப நல்ல வளமான வண்டல் மண், கரிசல் மண், சரளை மண் என அனைத்து விதமான மண் வகைகளும் தரமாக இருக்கிறது. பருவதமலை சுற்றி உள்ள கிராமங்களில் விவசாயிகள் விவசாயம் செய்கிறார்கள்.
மேலும் பருவதமலை சுற்றியுள்ள இயற்கை வளங்களையும் இது குறிக்கிறது. இங்கு காடுகள், ஏரிகள் மற்றும் இயற்கையில் கிடைக்கும் அனைத்து வகையான பொருட்களும் இங்கு மிகவும் கிடைப்பது அதிகமாகவே உள்ளது. பருவதமலை சுற்றி விவசாய முறை மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. மேலும் இங்கு உள்ள மக்கள் அதிகமாக இயற்கை பொருட்களை உற்பத்தி செய்து விற்பனைக்கு எடுத்துச் சென்று அதனை விற்பனை செய்வார்கள்.
0 Comments