மனித உடலுக்கு பெரும்பாலும் இரண்டு வகையாக நோய்கள் ஏற்படுகின்றன. முதலில் உடலில் உள்ளே இருந்து வரும் நோய்கள் வெளியில் இருந்து சில பொருள்களால் ஏற்படக்கூடிய நோய்கள் என இரண்டு வகையாக இருக்கிறது.
மனிதர்களுக்கு பெரும்பாலும் நோய் வருவதற்கு காரணம் இயற்கையை விட்டு அவர்கள் விலகி வருவது முதன்மை காரணமாக இருக்கிறது. பண்டைய கால மக்கள் உண்ட உணவுகளில் இருந்து நீங்கள் புதிய உணவு பழக்கம் மற்றும் மாசு நிறைந்த சுற்றுச்சூழல் மேலும் மன அழுத்தம் போன்றவைகள் முக்கிய காரணமாக இருந்து வருகிறது.
மேலும் சில நபர்கள் தனது உணவிற்காக வேறு எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் தங்களுடைய நிலத்தில் அதிக அளவு ரசாயனக் கலவை மற்றும் பூச்சிக்கொல்லிகளாகும் நச்சுததன்மை ஏற்படுத்தக்கூடிய பயிர்களை அறுவடை செய்து அதை சாப்பிடுவதும் முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும் தேவையற்ற மன அழுத்தம் மற்றும் கேளிக்கை போன்ற பல்வேறு வகையான கூடுதல் காரணங்களும் இருந்து வருகின்றன.
- உங்கள் உடலில் உள்ள ரத்தத்தில் உள்ள பொருள்களின் தரம் குறைவதாலும் நோய்கள் ஏற்படுகிறது.
- ரத்தத்திற்கு தேவையான பொருளின் அளவு குறைவது மற்றும் இல்லாமல் போவதும் நோய் வருவதற்கு காரணமாக இருக்கிறது.
- மனதில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மன அழுத்தங்கள் போன்றவைகளும் நோய் வருவதற்கு காரணமாக இருக்கிறது.
- உடலில் உள்ள உறுப்புகள் மற்றும் செல்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டாலும் நோய் வருகிறது.
- உடலில் உள்ள ரத்தத்தின் அளவு குறைந்தாலும் நோய் ஏற்படும்.
மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து காரணங்கள் நோய் வருவதற்கான அடிப்படையாக இருக்கிறது.
எடுத்துக்காட்டாக கீழே உள்ள தகவலை படியுங்கள்.
ஒருவனுக்கு விபத்து ஏற்படுகிறது அவரை நாம் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம். மருத்துவமனையில் மருத்துவர்கள் உடனே அவருக்கு தேவையான ரத்தத்தினை எடுத்து வர சொல்லி அனுப்புவார்கள்.நாம் மேலே குறிப்பிட்டுள்ளபடி ரத்தத்தின் அளவு குறைந்தால் நோய் ஏற்படும் என்பதை பற்றி பார்த்தோம்.
உடனடியாக அவருக்கு அதிக அளவு ரத்தம் கொடுக்கப்படுகிறது. எனவே நாம் கூறிய காரணங்களில் ஒரு காரணத்தை மருத்துவர்கள் சரி செய்கிறார்கள். நீங்கள் ஒருபோதும் உங்களுடைய மனதை தளரக்கூடாது.பாதிக்கப்பட்டவருக்கு ரத்தம் ஒரு முக்கிய நோயாக இருப்பதால் அவருக்கு முதலில் ரத்தம் கொடுக்கப்படுகிறது.
எனவே மருத்துவர்கள் எப்போதாவது உங்களை உங்களுடைய மனதளவு குறைந்துவிட்டது நீங்கள் உங்களுக்கு நான்கு பாட்டில் ரத்தம் வாங்கி வாருங்கள் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்களா ஏனென்றால் மனதை அப்படி ஒரு டப்பாவில் அடைத்து கொடுக்க முடியாது.எனவே நமது உடலில் உள்ள செல்களுக்கு அறிவு கெட்டுவிட்டது நான்கு பாட்டில் அறிவு வாங்கி வாருங்கள் என்று அவர்களால் கூற முடியுமா?
எனவே உடலில் உள்ள அறிவை நேரடியாக யாரும் சரி செய்ய முடியாது மனதையும் பூசி மற்றும் ஆபரேஷன் பண்ணி சரி செய்ய முடியாது. உங்கள் உடலில் உள்ள ரத்தத்தின் அளவை சரி செய்து விட்டார்கள் எனவே மீதமுள்ள இரண்டு விஷயத்தைப் பற்றி நீங்கள் யோசித்து பாருங்கள்.
உங்கள் உடலில் உள்ள ரத்தத்தில் உள்ள எல்லா பொருள்களும் நல்ல பொருளாக இருக்க வேண்டும் என்பது மீதமுள்ள இரண்டு முக்கிய காரணமாக இருக்கின்றன. மருத்துவர்கள் இதை சரி செய்வதற்கு வெள்ளை நேர டப்பாவை தலைகீழாக கவுத்து உங்கள் கையில் ஒரு டியூப்பை செலுத்தி அதில் சுட்டு சொட்டாக நீரை இறக்குவார்கள்.
கோமா நிலையில் இருக்கும் ஒரு நோயாளிக்கு மருத்துவர்கள் சொட்டு சொட்டாக மருந்தை செலுத்துவார்கள். தேவைப்பட்டால் ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து ஊசிகளை ரத்தத்தில் செலுத்துவார்கள். மொத்தமாக மருத்துவர்கள் உடலுக்கு சில லிட்டர் திரவப் பொருள்களை ரத்தத்தில் செலுத்துகிறார்கள். அதாவது ரத்தத்தில் உள்ள எல்லா பொருள்களையுமே நல்ல பொருளாக அனுப்பி கொண்டே இருந்தால் உடலில் உள்ள அனைத்து செல்களும் ரத்தம் மூலமாக சென்று அந்த உறுப்புகளும் செல்களும் அந்த பொருளை சாப்பிட்டு விட்டு தன் உயிரை காப்பாற்றிக் கொள்ளும்.
தன் நோயை தானே குணப்படுத்தும் என்பதே உண்மை. இப்படி செல்களுக்கு உள்ளே செல்லும் பொருள்கள் கழுவ பொருளாக மாறி ரத்தத்திற்கு மீண்டும் வந்து கழிவு பொருளாக மாறி சிறுநீர் வழியாக வெளியே சென்று கொண்டிருக்கும். அதாவது ரத்தத்தில் உள்ள எல்லா பொருளையும் நல்ல பொருளாக தேவையான அளவு வைப்பது தான் சிகிச்சை. இப்படி வைத்தால் உடலில் உள்ள தனித்தனி உறுப்புகளுக்கு தனி தனியாக சிகிச்சை செய்ய வேண்டிய தேவை இல்லை. எல்லா உறுப்புகளுமே தன்னை தனியே குணப்படுத்தி கொள்கின்றன.
பெரிய பெரிய விஞ்ஞானிகள் உடலில் உள்ள அனைத்து வகையான நோய்களுக்கும் இந்த ஐந்து தான் காரணம் என்பதை பற்றி அவர்கள் பொதுமக்களுக்கு பகிரங்கமாக கூறினால் மக்கள் அனைவரும் நோய் இல்லாமல் வாழ்ந்தால் நமக்கு லாபம் ஏதும் கிடைக்காமல் போய்விடும் என்று இந்த ஐந்து காரணத்தையும் மறைத்து விடுகிறார்கள்.
மேலும் மருத்துவம் என்ற பெயரில் பல மருந்து மாத்திரைகளை கண்டுபிடித்து பொதுமக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் இப்போது உள்ள மருத்துவ முறை ஆகும். எந்தவித மருத்துவரையும் இல்லாத நாமே இவ்வளவு விஷயங்களை கூறும் பொழுது மிகப்பெரிய விஞ்ஞானிகள் என்று கூறிக் கொள்ளும் நோபல் பரிசு மற்றும் பல்வேறு பரிசுகளை வாங்கிய பல விஞ்ஞானிகள் ஏன் இந்த விஷயங்களை தெளிவாக பொது மக்களுக்கு கூறவில்லை.
பொது மக்களாகிய நீங்கள் தயவு செய்து ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் உலகில் உள்ள அனைத்து நோய்களுக்கும் அடிப்படை காரணம் மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து காரணங்கள் மட்டுமே எனவே இந்த ஐந்து காரணத்தையும் நீங்கள் சரி செய்வதன் மூலமாக உடலில் உள்ள அனைத்து நோய்களையும் சுலபமாக குணப்படுத்த முடியும். இந்த ஐந்து காரணத்தையும் சரி செய்வதற்கு நமக்கு எந்த ஒரு மருந்து மாத்திரையும் தேவையில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
உங்களுடைய கால் மூட்டு வலி ஏற்பட்டால் நீங்கள் மருத்துவரிடம் செல்கிறீர்கள். மருத்துவர்கள் உங்கள் கையில் ஒரு ஊசி போடுகிறார்கள். நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா நாம் காலில் தான் வலி இருக்கிறது அவர்களின் கையில் ஊசி போடுகிறார்கள் என்பதை யோசித்து பார்த்திருக்கீங்களா நீங்கள் மருத்துவரிடம் எனக்கு காலில் தான் வலி இருக்கிறது கையில் ஏன் சிகிச்சை பார்த்தீர்கள் என்று அவர்களை கேட்டு இருக்கீங்களா.
கைக்கும் காலுக்கும் என்ன சம்பந்தம். இந்த நேரத்தில் நீங்கள் உங்களை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் சிகிச்சை கையில் அல்ல கையில் உள்ள ரத்தத்தில் மூட்டு வலி என்றால் மூட்டு சம்பந்தப்பட்ட நோய் கிடையாது. மூட்டில் உள்ள செல்களுக்கு நீங்கள் சாப்பிடும் பொருள்கள் ரத்தத்தில் கெட்டுப் போய்விட்டது என்பதை உண்மை. ரத்தத்தில் எந்த பொருள் கெட்டுப் போனாலும் அல்லது இல்லாமல் போனாலும் மூட்டு வலி வரும் என்பதை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் அந்த பொருட்களை மருந்து மூலமாக சரி செய்கிறார்கள்.
இந்தப் பிரச்சனைக்கு நீங்கள் எந்தவித மருந்து மாத்திரையும் சாப்பிடாமல் இயற்கையாகவே குணப்படுத்த முடியும். மருத்துவர்கள் செயற்கையான முறையில் மருந்து மாத்திரை மற்றும் ஊசி என்ற பேரை பயன்படுத்தி அந்த பொருள்களை கையிலோ அல்லது இடுப்பிலும் செலுத்தி ரத்தத்தில் உள்ள பொருள்கள் ரத்தம் வழியாக இடுப்பில் இருந்தோ அல்லது கையில் இருந்தோ சென்று எப்பொழுது மூட்டு செல்களை அடைகிறதோ அப்பொழுது அந்த பொருளை மூட்டு செல்கள் சாப்பிட்டுவிட்டு நோயை குணப்படுத்துகிறது. எனவே மூட்டு வலி என்பது மூட்டு சம்பந்தப்பட்ட நோய் இல்லை ரத்தத்தில் ஒரு பொருள் கெட்டுப் போனால் அல்லது இல்லாமல் போனாலும் ஏற்படும் நோய் என்பதே நீங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
காது வலி என்ற நோய் காது சம்பந்தப்பட்ட நோயே இல்லை அது ரத்தத்தில் ஒரு பொருள் கெட்டுப் போவது அல்லது இல்லாமல் போவது ஆகும். நமது உடலில் உள்ள உறுப்புகளுக்கு ஏதாவது வழி அல்லது வேதனை ஏற்பட்டால் அதற்கு அந்த உறுப்பு காரணமல்ல என்பதை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். எனவே மேலே குறிப்பிட்டுள்ள காரணங்கள் தான் நோய் வருவதற்கு காரணமாக இருக்கிறது என்பதை நீங்கள் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.
இனிமேல் உங்களுக்கு யாராவது வந்து நோயைப் பற்றி கூறினால் உங்களுக்கு அந்த நோய்க்கான காரணத்தை பற்றி அவர்களுக்கு கூற முடியும். எடுத்துக்காட்டாக உங்களிடம் யாராவது முடி கொட்டுதல் என்பது பிரச்சனை என கூறினால் அவர்களுக்கு நீங்கள் எதனால் ஏற்படுகிறது என்பதை பற்றி தைரியமாக சொல்லுங்கள். முடி கொட்டுவது என்பது முடி சம்பந்தப்பட்ட நோயையே இல்லை முடிக்கு தேவையான ஒரு பொருள் ரத்தத்தில் கெட்டுப் போய்விட்டது என்பதை உண்மை.
முடி கொட்டுகிறது என்று அவர்கள் நினைத்து மனம் கெட்டுவிடுகிறது. அப்படி இல்லை என்றால் முடியை புதுப்பிக்கும் முறையில் அறிவு உடம்பில் கெட்டுவிடுகிறது என்று நீங்கள் கூறுங்கள். எனவே நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் உடலுக்கு ஏற்படும் நோய் அனைத்திற்கும் இந்த ஐந்து காரணமே முக்கியமாக இருக்கிறது என்பதை பற்றி நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.
0 Comments