தென்னை மரத்தின் முக்கியத்துவமும் மருத்துவ குணங்களும் | The importance and medicinal properties of Coconut Tree

தென்னை மரமானது நமக்கு பல்வேறு வகைகளில் பயன்களை அளிக்க கூடிய ஒரு மரமாக இருக்கிறது. இந்த தென்னை மரமானது வெப்ப மண்டலங்களிலும் வளரும் ஒரு சிறப்பான மரமாகும். இதில் அதிக அளவு பயன்கள் நிறைந்திருக்கின்றன. இது ஒரு பசுமை சின்னமாக கருதப்படுகிறது. மேலும் இந்த தென்னை மரமானது நமக்கு அதிக அளவு உடலுக்கும் தேவைப்படும் ஒரு மரமாக இருக்கிறது. தென்னை மரத்தில் உள்ள தேங்காய் மற்றும் அதில் உள்ள நீர் போன்றவைகள் அதிக அளவில் பயன்களை தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது.


இந்த தென்னை மரத்தில் தேங்காய் ஆனது நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இந்த தேங்காய் ஆனது கோயில்களுக்கு அதிக அளவில் பயன்படுகிறது அனைத்து தெய்வங்களுக்கும் தேங்காய் ஆனது பக்தர்கள் வழிபடுவதற்கு ஒரு அவசியமான ஒன்றாக இருக்கிறது. தேங்காயில் உள்ள நீர் நமக்கு உடலுக்கு குளிர்ச்சியை அளிக்க கூடிய ஒன்றாக இருக்கிறது. இந்த தேங்காய் நீரானது சிறுநீரக கற்கள் போன்றவற்றை சரி செய்வதற்கு அதிகளவில் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இந்த தென்னை மரத்தினை நாம் சரியான முறையில் பராமரித்து வளர்க்க வேண்டும். தென்னை மரத்தில் உள்ள அனைத்து பாகங்களும் ஒவ்வொரு பயன்பாட்டிற்கு தேவைப்படுகிறது. தென்னை மரத்தில் உள்ள குருத்துக்களின் நடுவில் உள்ள கிழங்கு ஆனது நமது உடலுக்கு அதிக அளவில் வலிமையை அளிக்கக்கூடிய ஒன்றாகும். இதை நீங்கள் தென்னை மரத்தின் பூக்கள் பூக்கும் தண்டுப் பகுதியிலிருந்து நீங்கள் இந்த கிழங்கினை எடுத்து சாப்பிடலாம். இது மிகவும் சுவையானதாக இருக்கும். இந்த கிழங்கின் மூலமாக நமது உடலுக்கு பல்வேறு வகையான வலிமை அளிக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன.
 

தென்னை மரத்தின் பயன்பாடுகள்: 

தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் தேங்காய்: 

  • இந்த தேங்காயை நாம் உணவுப் பொருட்களின் தயார் செய்வதில் இந்த தேங்காயை சேர்த்து நாம் உணவு பொருட்கள் தயாரிக்கலாம். 
  • இது அதிக சுவையுடையதாக இருக்கின்றன. 
  • மேலும் இனிப்புகளில் நாம் இதனை சேர்த்து இனிப்புகளும் தயார் செய்து சாப்பிடலாம். 
  • இந்த தேங்காய் பால் அதிக அளவில் சத்துக்களை தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. 
  • இந்த தேங்காயில் நாம் தேங்காய் எண்ணெய் தயார் செய்யலாம். 

தேங்காய் நீர்: 

  • இந்த தேங்காய் நீரானது உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது. 
  • மேலும் உடலுக்கு அதிக சத்துக்களை தருகிறது. 
  • உடலுக்கு தேவையான ஆற்றல்களையும் தருகிறது. 
  • இதனை நாம் தொடர்ந்து குடிப்பதன் மூலமாக சிறுநீரக கற்கள் பிரச்சனைகள் தீர்ந்து விடுகின்றன.

தேங்காய் எண்ணெய்: 

  • இந்த தேங்காய் எண்ணெய் எனது சமையலுக்கு பயன்படுகிறது. 
  • மேலும் தலை முடிவுக்கு மற்றும் தோல் பராமரிப்பு போன்றவற்றில் பயன்படுகிறது. 

தேங்காய் நார்: 

  • தேங்காய் நாரானது கயிறு தயாரிப்பில் அதிக அளவில் பயன்படுகிறது. 
  • மேலும் விசிறிகள் பாய்கள் தயாரிப்பதற்காக இந்த தேங்காய் நாரதர் பயன்படுகின்றன. 

தேங்காய் ஓடுகள்: 

  • இது மரக்கலங்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் போன்றவைகள் தயாரிப்பதற்கு பயன்படுகிறது. 

தென்னை ஓலை: 

  • தென்னை ஓலையினை நாம் அதனை பின்னே வீட்டின் உரையின் மேல் இதனை போடலாம். 
  • மேலும் விசிறிகள் தயாரிப்பதற்கு பயன்படுகின்றன. 
  • இதனை நாம் வீட்டில் மேல் போடுவதன் மூலமாக நமக்கு அதிக அளவு குளிர்ச்சியை தருகிறது.

தமிழர் மரபு: 

  • தென்னை மரங்கள் தமிழர் மரபுகளில் திருமணங்கள் திருவிழாக்கள் மற்றும் சடங்குகளில் தென்னைகளை முக்கி இடம் வகுத்து வருகின்றன. 
  • மேலும் அலங்கார பூஜை தீயை அணைக்கும் இலையாக பயன்படுகிறது. 
  • பண்டைய காலங்களில் இதன் ஓலைகளின் கீத்தாக பின்னி இதனை வீடு கட்டவும் பயன்படுத்தி வந்தனர்.

தென்னை மரம் எப்படி வளர்ப்பது? 

தென்னை மரம் வளர்ப்பது  சீரான பராமரிப்பு மற்றும் சரியான முறையில் பின்பற்றினால் நாம் இதனை சரியாக வளர்க்கலாம். 

நிலத்தை தயார் செய்தல்: 

  • குறைந்தபட்சம் 3 அடிக்கு மேல் குழிகள் தோண்ட வேண்டும். 
  • தென்னை மரத்திற்கு ஒரு தேர் ஓடும் அளவிற்கு இடைவெளி விட்டு நட வேண்டும். 
  • குழிகளை நிரப்புவதற்கு சிறிதளவு மணல் மற்றும் இலை சருகுகள் பசுந்தாள்கள் மற்றும் தொழு உரம் வேப்பம் புண்ணாக்கு சேர்த்து நாம் குழிகளை நிரப்ப வேண்டும். 

நடவு காலம்:

  • நீங்கள் இந்த தென்னை மரத்தினை நீங்கள் டிசம்பர் முதல் ஜனவரி மாதத்திற்குள் நட்டால் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். 
  • மேலும் ஜூன் மட்டும் ஜூலை மாதங்களிலும் இதனை நட்டு வைப்பது உங்களுக்கு சரியான பயன்களை தருகின்றன. 
  • இதை நீங்கள் சரியான பருவ காலங்களில் நட்டு வைத்தால் மட்டுமே இது சரியான முறையில் வளர்ந்து உங்களுக்கு தேவையான அனைத்து பயன்களையும் இந்த மரம் அளிக்கின்றன.

விதைத்தேர்வு: 

  • நாம் ஆரோக்கியமான வலிமையான நாற்றுகளை தேர்ந்தெடுத்து நட வேண்டும். 
  • நாம் மரக்கன்றுகளை செங்குத்தாக வைத்து தேங்காய் மறையும் அளவிற்கு மண்ணில் உரம் கலந்து நிரப்ப வேண்டும்.
  • நீங்கள் இதனை வேர்கள் மறையும் அளவிற்கு சரியான அளவிற்கு குழிகளை தோண்டி நட வேண்டும்.
  • நீங்கள் இந்த மரக்கன்றுகளை நட்டு முடித்தவுடன் அது சரியான முறையில் இருக்கிறதா என்பதை ஒரு முறை சரி பார்க்க வேண்டும்.

நீர்ப்பாசன முறை: 

  • முதல் மூன்று ஆண்டுகளுக்கு வாரத்திற்கு ஒரு முறை நீர் விட வேண்டும்.
  • நீங்கள் இதற்கு பூக்கள் பூக்கும் காலங்களில் அதிக அளவு நீர் விட வேண்டும். 
  • நீங்கள் இதனை சரியான முறையில் பராமரித்து வந்தால் இது தேவையான பயன்களை தருகிறது. 
  • வண்டுகளின் தாக்கத்திலிருந்து நாம் இதனை பாதுகாக்க வேண்டும்.

பயன்கள்: 

  • ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் தேங்காய் தர ஆரம்பிக்கின்றன.
  • இதனை அறுவடை காலம் வந்த பிறகு நீங்கள் அறுவடை செய்து உங்களுக்கு தேவையான வருமானத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் இதற்கு காத்திருந்தாலும் உங்களுக்கு தேவையான அனைத்து பயன்களையும் இந்த மரமானது உங்களுக்கு தெரிகிறது.

                 "தென்னை மரத்துக் குரங்கே என்னைப் பார்த்து இறங்கே"

0 Comments