தக்காளி மற்றும் தக்காளி செடி பற்றிய தகவல்கள்:
தக்காளி என்பது உலகம் முழுவதும் பயிரிடப்படும் ஒரு வகையான காய்கறி ஆகும்.இது மிகவும் ஊட்டச்சத்து மிகுந்த ஒரு உணவு பொருளாதாரம்.இது தமிழ்நாட்டின் காய்களில் முக்கியமான ஒன்றாக விளங்கி வருகிறது.இதில் அதிக வகையான தக்காளி சாறு,தக்காளி குழம்பு,தக்காளி சட்னி,தக்காளி ரசம் மற்றும் பிஸ்கட் வகைகள் சாஸ் போன்றவைகள் தயாரிப்புகளுக்கு அதிக அளவில் பயன்படுகிறது.
தக்காளி ஆனது சமையலில் அதிக அளவு பயன்படுகிறது.இதை நாம் விரும்பி பயன்படுத்தி சாப்பிடும் ஒரு காய்கறி செடி ஆகும். தக்காளி செடியானது தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவை தாய் நாடாக கொண்டது.ஆனால் தற்பொழுது உலகம் முழுவதும் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகின்றன. தக்காளி ஒரு சாதாரணமான காய்கறி போல இருந்தாலும் இதில் ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு பல வகையான நன்மைகள் உள்ளன. இதனை ஆங்கிலத்தில் டொமேட்டோ என்று கூறுவார்கள்.
சமையல் பயன்பாடுகள்:
- தக்காளி நாம் சமைக்கும் பொழுது அதிக அளவில் காயாகவும் பயமாகவும் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய சமையல் காய்கறி ஆகும்.
- இதில் குழம்புகள் சட்னி சாஸ் மற்றும் ஜூஸ் என நிறைய உணவு பொருள் தயாரிக்க பயன்படுகிறது.
- பீட்சா,பாஸ்தா,பரோட்டா,பர்கர் போன்றவற்றில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஒரு காய்கறி ஆகும்.
தக்காளியின் சில ஆரோக்கிய பயன்பாடுகள்:
- தோல் நோய்கள்,இருதய நோய்கள் மற்றும் புற்று நோய்கள் எதிர்ப்பு தன்மை அதிகமாக உள்ளது.
- தக்காளியை நாம் காலையில் வெறும் வயிற்றில் ஜூஸ் போட்டு குடித்தால் நல்லது.
- தக்காளியில் உள்ள லைகோபின் எனும் ஆன்ட்டிஆக்சிடென்ட் இதயத்தை மேம்படுத்துகிறது.
- மேலும் கண் ஆரோக்கியத்திற்கு இது பயன்படுகிறது.
- பொட்டாசியம் இதில் அதிகம் உள்ளதால் இரத்த இரத்தத்தை கட்டுப்படுத்தி வைக்கிறது.
- தக்காளி சாறு முகப்பரு மற்றும் தலைமுடிகளுக்கு அதிகமாக தடவி பயன்படுத்தலாம்.
தக்காளியின் சுவாரஸ்யமான தகவல்கள்:
- தக்காளி நாம் தொழில்நுட்ப ரீதியாக பழம் என்று கூறினாலும் இது பெரும்பாலும் காய்கறி ஆகவே கருதப்படுகிறது.
- தக்காளியில் சிவப்பு,மஞ்சள்,ஆரஞ்சு நிறத்திற்கு கரோட்டின் எனப்படும் ஒரு பொருள் காரணமாகும்.
- தக்காளி செடியானது சூரிய ஒளியில் நன்கு வளரும் ஆனால் அவை குளிர் மாதங்களில் வெளியில் வளராது.
இந்தியாவில் உள்ள சில தக்காளி வகைகள்:
மணி தக்காளி:
- இது சிறிய அளவில் உள்ளது மிகவும் கருப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் அதிக அளவில் காணப்படுகிறது.
- இதை நான் அப்படியே செடியில் இருந்து பறித்து அதனை கழுவி சாப்பிடலாம்.
- இதனுடைய இலைகளை பறித்து நாம் அதை கிரக பயன்படுத்தி குழம்பு வைத்தும் சாப்பிடலாம்.
நெய்த்தக்காளி:
இது குப்பை குளங்களில் அதிகமாக வளர்கின்றன பசுமை நிறம் அதிகமாக காணப்படும்.
சீமை தக்காளி:
இது மிகவும் பெரிதாக காணப்படும் இதை நான் அமெரிக்கா கல்யாணமும் அழைக்கலாம்.
தக்காளி செடி எப்படி வளர்ப்பது?
தக்காளி செடியை வீட்டில் வளர்ப்பதும் சுலபம்தான் மற்றும் உங்கள் வீட்டு தோட்டங்களில் மற்றும் மாடியில் கூட இதை நாம் வளர்க்கலாம்!
முதலில் விதை தயாரிப்பது எப்படி?
- நாம் நன்கு பழுத்த நாட்டு தக்காளி நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- பிறகு அதன் விதைகளை எடுத்து நன்கு சூரிய ஒளி உயர்த்திக் கொள்ள வேண்டும்.
- நாம் இதை கடைகளில் கூட வாங்கிக் கொள்ளலாம்.
மண் தயார் செய்தல்:
- நாம் அதிக அளவு செம்மண்ணை பயன்படுத்தலாம்.
- மண்புழு உரமும் அதிக அளவில் கலந்து நாம் மண்ணை நன்கு தயார் செய்து கொள்ள வேண்டும்.
- பிறகு நல்ல நடிகர் வசதி உள்ள தொட்டி அல்லது தோட்டம் தேவை.
நடுதல் முறை:
- தொட்டியில் மண்ணை போட்டு விதைகளை ஒரு இன்ச் ஆயத்தின் இடைவெளி விட்டு நட வேண்டும்.
- அதன் மேலே மெதுவாக மண்ணை தூவி தினமும் காலை மற்றும் மாலை தண்ணீர் சிறிதளவு தெளித்து விட வேண்டும்.
- 7 முதல் 10 நாட்களில் சிறிது அளவு துளிர்கள் தோன்றும்.
- நாம் நாற்றுகளாக கூட இதை வாங்கி இடைவெளி விட்டு மண்ணில் நடலாம்.
பராமரிப்பு முறை:
- தினமும் வெயிலில் ஐந்து முதல் ஆறு மணி நேரம் இருக்கவேண்டும்.
- வாரத்திற்கு ஒரு முறை மண்புழு உரம் அல்லது காய்கறி கழுவிகளால் நாம் உரம் தயாரித்து அதில் சேர்க்கலாம்.
- பூச்சி தாக்குதல் அதிகமாக இருந்தால் நாட்டுப் பூச்சி விரட்டிகளை பயன்படுத்தலாம்.
அறுவடை காலம்:
- விதை நட்டு 50 முதல் 60 நாட்களில் பூக்கள் வளர்கின்றன.
- அடுத்த 15 முதல் 20 நாட்களில் பழங்கள் பழக்கத்தொடங்குகள்.
தக்காளியை எப்படி எல்லாம் சமைத்து சாப்பிடலாம்!
தக்காளி என்பது ஒரு காய் வகை என்றாலும் அதில் நாம் நிறைய உணவு பொருள் தயாரித்து சாப்பிடலாம்.
தக்காளி சாதம்:
- வெங்காயம் இஞ்சி பூண்டு மசாலா தூண்கள் மற்றும் தக்காளி உடன் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்
- பிறகு அதை சாதத்தில் கலந்து செய்தால் தக்காளி சாதம் தயார்.
தக்காளி குழம்பு:
வெங்காயம் பூண்டு மிளகாய் தூள் மற்றும் புலியுடன் சேர்த்து நாம் தக்காளி குழம்பு வைத்து சாப்பிடலாம்.
தக்காளி பஜ்ஜி:
தக்காளியை நான் உள்ள கேள்வி பஜ்ஜி போலவே தக்காளியும் துண்டு துண்டாக நறுக்கி மாவில் சேர்த்து நாம் பொரித்து பஜ்ஜி போல சாப்பிடலாம்.
தக்காளி ஜாம்:
தக்காளி ஜூஸ் மற்றும் சர்க்கரை சிட்ரிக் ஆசிட்
சேர்த்து நாம் தக்காளி ஜாம் தயாரிக்கலாம்.
0 Comments