பனைமரம் : பனை தாவர வகைப்பாட்டியல் (Borrassus)புல்லினத்தைச் சேர்ந்த தாவரப் பேரினம் ஆகும்.ஆங்கிலம்(Palmyra Palm) அறிவியல் வகைப்பாட்டில் இதை பேரரசு என்னும் பேரினத்தில் அடக்குவர் இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன. பனை தமிழ்நாட்டின் மாநில மரமாகும்.
பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் ஆகுமென கருதப்படுகிறது.
பனை மரத்தின்பயன்பாடுகள்:
1.நுங்கின் சிறப்புகள்: (Ice Apple)
![]() |
1)நுங்கை தோலுடன் சாப்பிட்டு வர சிதச்சுக்கள் விலகும் தோல் நீக்கி நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்க்குரு நீங்கும்.
2) பனங்கிழங்கிற்கு உடல் குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை உண்டு. தொடர்ந்து உட்கொண்டு வந்தால் உடல் அழகு பெரும் உடல் பலமும் அதிகரிக்கும்.
3) சுண்ணாம்பு சேர்த்து எடுக்கப்படும் பனஞ்சாருக்கு பதநீர் என்று பெயர் மேகநோய் இருப்பவர்கள் இதை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் நோய் தீரும்.
4) பதநீரில் இருந்து எடுக்கப்படும் கருப்பட்டி பனங்கற்கண்டு ஆகியவற்றிற்கும் பதநீரில் நோய் தீர்க்கும் குணங்கள் உண்டு.
5) பனைவெல்லத்துடன் சுக்கு சம அளவு எடுத்துக் கொண்டு குடிநீராக காய்ச்சி குடிக்க சுரம் மந்தம் மேக நோய் ஆகியவை நீங்கும்.
6) பனை ஓலையில் பின்னப்பட்ட பாயில் படுத்து வந்தால் கண் நோய்கள் அகன்று விடும் பனை ஓலையால் செய்யப்பட்ட விசிறியை பயன்படுத்துவோருக்கு வாதம் பித்தம் கபம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.
2.பனை மரத்தின் பூக்கள்:
- பொதுவாவே பாத்தீங்கன்னா பணம் பூக்கள் எதற்கு பயன்படுகிறது என நினைத்தீர்கள் ஆனால் அதுவும் ஒரு வகையில் பொது மக்களின் சில சந்தோசங்களுக்கு பயன்படுகிறது.
- அது என்னவென சொல்கிறேன் பணம் பூக்களை பறித்து நன்கு காய வைத்து அதை ஒரு குழி தோண்டி அந்த குழியில் போட்டு அதை நன்கு எரிக்க வேண்டும்.
- எரித்த பிறகு அதை எடுத்து நன்கு அரைக்க வேண்டும் அரைத்த பிறகு அதனுடன் சேர்த்து தேங்காய் ஓடு புளியங்காய் ஓடு ஆகியவற்றையும் எரித்து அனைத்தையும் நன்கு அரைத்து ஒரு துணியில் வைத்து நன்கு கட்டி விட வேண்டும்.
- அதை எடுத்து ஒரு பனை ஓலையை வைக்குமாறு செய்து அந்த துணியில் இருக்கும் முடித்து நிறைந்த பனை ஓலையில் வைத்து ஒரு கயிறு பனை ஓலையில் கட்டி அந்த துணி கட்டியின் மீது சிறிதளவு நெருப்பு கட்டிகளை போட்டு சுற்றினால் சிறிதளவு பொறிகள் பறக்கும்.
- நீங்கள் தொடர்ந்து சுத்த சுத்த பொறிகள் அதிகமாகி மிகவும் சிறப்பாக காட்சி அளிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி இந்த நிகழ்வுகளை செய்வார்கள் இந்த நிகழ்வானது கார்த்திகை மாதம் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் இந்த நிகழ்ச்சியை செய்வார்கள்.
3.பனங்கிழங்கு (Palmyra tuber)
- விதைகளை நட்டு 3-4 மாதங்களில் அடியில் உருவாகும்.
- சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவாகும்.
- காய்கறி போல பச்சையாகவோ, வெந்ததும் உணவாகவோ உபயோகிக்கப்படுதிறது.
4. பனை இலை
- நூல்கள், கூரை பையில் பயன்படுத்தப்படுகிறது.
- பழைய காலத்தில் இதில் தான் புத்தகங்கள் (ஒலைச்சுவடிகள்) எழுதப்பட்டன.
- காகிதம் பயன்பாட்டிற்கு வரும் முன்னர் இந்த மரத்தின் ஓலைகளில் தான் சங்க கால இலக்கணம் இலக்கியங்களை எழுதி வைத்தனர். சித்தர்கள் தங்களது அறிய மருத்துவ குறிப்புகளை ஓலை சுவடிகளில் தான் எழுதி வைத்திருந்தனர். திருவள்ளுவர் கூட திருக்குறளை ஓலைச்சுவடிகளில் தான் எழுதினார் என்பதை அவரது கையில் ஓலைச்சுவடிகள் இருப்பதை பார்த்தாலே தெரியும். அதை நாம் என்றும் காணலாம.
5.பனை பழம்
பனை மரத்தின் நுங்குகள் அதிக நாட்கள் மரத்தில் இருக்கும் போது அது சில நாட்கள் கழித்து பனை பழமாக மாறுகிறது.அப்பொழுது பழமானது மிகவும் பழுத்தவுடன் தானாகவே கியே விழுந்து விடுகிறது அதை நாம் எடுத்து அப்படியே அதை உடைத்தும் சாப்பிடலாம் பணம் பழத்தை நன்கு ஓலையில் எரித்து அதை சாப்பிட்டால் உடல் மிகவும் பலமாகும்
6. பனை பழம்
- பனை ஓலைக்குழலிலிருந்து பனை கரும்பு எடுத்து, கொதிக்க வைத்து வெல்லமாக்கப்படுதிறது.
- இரத்தசோகை மற்றும் பலவீனத்திற்கு சிறந்த மருந்து உணவாகும்.
7. பனை விதை
- வித்தியாசமான உணவுகள் தயாரிக்க பயன்படும்.
- பனை விதை பொடி இன்று ஆரோக்கியமான உணவாகவே விற்பனை செய்யப்படுகிறது.
- காலை நேரத்தில் கிடைக்கும்.
- குடிநீராகவும், பின் கெட்டியவுடன் 'கள்ளு' (பனங்கள்ளு) ஆக மாறும்.
- குளிர்ச்சி தரும் இயற்கை பானம்.
- விளக்கம்: பனை மரம் உயரமாக வளரக்கூடிய மரமாகும். இதன் உயரம் சுமார் 30 மீட்டர் (100 அடி) வரை வளரக்கூடும்.
- விளைச்சல் நிலம்: மணல் கலந்த தரையில் நன்றாக வளரும்.
- வளரும் இடங்கள்: தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, உத்திரப்பிரதேசம், இலங்கை, தாய்லாந்து, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் காணப்படும்.
- வளரும் காலம்: விதை நட்டு வளர்க்கப்படுகிறது. 10-12 ஆண்டுகளுக்கு பிறகு முழு வளர்ச்சியடையும்.
- நுங்கு- சிறுநீரக நோய்களுக்கு நல்லது.
- பனை வெல்லம் - இரத்தச் சோகை, தோல் வியாதிகள், அடிக்கடி ஏற்படும் சளி,
- இருமல் ஆகியவற்றுக்கு உதவும்.
- பனங்கிழங்கு - ஜீரண சிக்கல்கள், வாந்தி, வயிற்றுப் போக்கு ஆகியவற்றுக்கு நல்ல மருந்து.
- பனை மரம் தமிழரின் அடையாள மரமாகும்.
- பழமையான தமிழ் இலக்கியங்களிலும் பனை மரம் பெருமைபடுத்தப்பட்டுள்ளது.
- தொலைக்காட்சி திரைப்படங்களில் நுங்கு மற்றும் பனை வெல்லம் உணவாக வருவது வழக்கம்.
- பல கிராமங்களில் பனை மரங்களை “குடிமரமாக” கருதி பாதுகாக்கின்றனர்.
- விதை நடுதல்: பருவமழைக்குப் பிறகு விதை நாட்ட வேண்டும்.
- நீர்ப்பாசனம்: ஆரம்ப வளர்ச்சியில் மட்டுமே தேவை, பிறகு தானாக வளரும்.
- பயிர்ச்சுழற்சி: பனை வளரக்கூடிய இடங்களில் இதனை பக்கமுள்ள பயிர்களுடன் இணைத்தும் வளர்க்கலாம்.
- வருடத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்து பழங்களை சேகரிக்க வேண்டும்.
- நீண்ட ஆயுள் (100+ஆண்டுகள்)
- வறட்சி எதிர்ப்பு
- முழு மரமும் பயனுள்ளதாக பயன்படுகிறது
- பசுமை சூழலுக்கு ஆதரவு
- பாரம்பரிய மரமாக தமிழரின் அடையாளம்.
8.பனை ஓலை (Palm Sap / Neera)
பனை மரத்தின் ஓலையை பயன்படுத்தி கூரை வேய்கிறார்கள். ஏனென்றால் பனை மரத்தின் ஓலை கடினமாகவும் காய்ந்தால் எளிதில் உடையாமலும் இருப்பதினால் பனை ஓலையில் குறைகள் அந்த காலத்திலிருந்து வேயப்பட்டு வருகிறது.
ஏனென்றால் பனை ஓலையை பயன்படுத்தி தான் முன்னோர் காலத்தில் இருந்து புலவர்கள் சான்றோர்கள் சங்க இலக்கியங்களை எழுதி வைத்திருந்தார்கள் ஏனென்றால் பனை ஓலை மிகவும் கடினமானது எளிதில் உடையாமல் இருப்பதனால் அதை பதப்படுத்தி எழுதி வைத்திருந்தார்கள் அவர்கள் எழுதி வைத்திருந்ததை தான் என்று நாம் இலக்கியம், இலக்கணங்களாக படிக்கிறோம்.




0 Comments