திமிங்கலம் பற்றிய தகவல்கள்:
திமிங்கலம் என்பது கடலில் வாழும் மிகப்பெரிய பாலூட்டிகளில் ஒன்று. இது மனிதனைப் போலவே நுரையீரல் மூலமாக சுவாசிக்கின்ற ஒரு வெப்பரத்த விலங்கு ஆகும். நீலத்திமிங்கலமே உலகின் மிகப்பெரிய பாலூட்டி என கருதப்படுகிறது. இது ஒரு வெப்பத்தை பிராணியாகும். திமிங்கலம் என்பது உலகத்தில் வாழும் மிகப்பெரிய கடல் உயிரினம் ஆகும். திமிங்கலங்கள் தாய்ப்பால் ஊட்டும் தன்மை கொண்டவை.
திமிங்கலங்கள் சராசரியாக என்பது முதல் 90 வருடங்கள் உயிர் வாழ்கின்றன. இவற்றின் தோல் நிலம் கலந்த சாம்பல் நிறமாக இருக்கின்றன. இதன் குட்டிகள் இருக்கும் பொழுதே 2 டன் வர இருக்கும். இதன் குட்டிகள் இருந்த சில மாதங்களில் நாள் ஒன்றுக்கு சுமார் 400 லிட்டர் பாலை குடிக்கின்றன. 200 டன் எடை வளரும். திமிங்கலத்தின் நுரையீரல் ஐயாயிரம் லிட்டர் தண்ணீர் இருக்கும் அளவுக்கு பெரியது.
திமிங்கலத்தின் முக்கிய அம்சங்கள்:
உலகின் மிகப்பெரிய விலங்கு-நீலத்திமிங்கலமே உலகின் மிகப்பெரிய பாலூட்டி என்று கருதப்படுகிறது. இது சும்மா 30 மீட்டர் நீளமும் 150 டன் எடையும் கொண்டிருக்கும்.
திமிங்கலத்தின் வகைகள்:
உலகம் முழுவதும் சுமார் 75க்கும் மேற்பட்ட திமிங்கல இனங்கள் உள்ளது என கருதப்படுகிறது.
சுவாச முறை:
திமிங்கலங்கள் பெரும்பாலும் தனது தலையின் மேல் உள்ள துளைகள் வழியாக காற்றை உள்வாங்கி சுவாசிக்கின்றன.சில இனங்களுக்கு இரண்டு துறைகள் சிலவற்றிற்கு ஒன்று மட்டுமே காணப்படுகிறது.
உணவு முறை:
திமிங்கலங்கள் பெரும்பாலும் கிரில் எனப்படும் சிறிய கடல் உயிரினங்களை தனக்கு உணவாக எடுத்துக் கொள்கின்றன.
தூக்கம்:
திமிங்கலங்கள் மூளையின் ஒரு பக்கத்தை மட்டும் தூங்க வைக்கின்றன.மற்ற பக்கங்களை விழிப்பாக வைத்து சுவாசிக்கின்றன.
வாழ்விடம் மற்றும் திமிங்கலம் பழக்கங்கள்:
- திமிங்கலங்கள் உலகின் அனைத்து பெருங்கடலிலும் காணப்படுகின்றன.
- சில இனங்கள் வெப்பமண்டல நேரில் இனப்பெருக்கத்திற்காக இடம்பெயர்ந்து அங்கு வாழ்கின்றன.
- திமிங்கலத்தில் கடலின் ஆயிரம் முதல் 2000 மீட்டர் ஆழத்திலும் உயிர் வாழும் தன்மை கொண்டவை.
- இவை கொடுக்கும் எதிரொலி புத்தி மூலம் இறையை துல்லியமாக கண்டறிந்து எடுத்துக் கொள்கின்றன.
திமிங்கலத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்:
- திமிங்கலம் உலகிலேயே அதிக சத்தம் எழுப்பக்கூடிய உயிரினங்களாக கருதப்படுகிறது.
- திமிங்கலங்கள் எழுப்பக்கூடிய ஒலியானது ஒரு ஜெட் விமானத்தை காட்டிலும் அதிக டெசிபல் கொண்டதாக இருக்கலாம்.
- இசுப்பெர்ப் என்ற வகை திமிங்கலம் 2 மணி நேரம் வரை நீரில் மூச்சடைக்கு இருக்க முடியும் என கருதப்படுகிறது.
உடல் கட்டமைப்பு:
- நுரையீரல் மூலம் மூச்சு விடும்
- திமிங்கலத்திற்கு இறக்கைகள் இல்லை ஆனால் இரண்டு பக்கங்களிலும் பேக்ட் பாய்ஸ் இருக்கும்
- திமிங்கலங்கள் வால் பகுதியை இடித்து முன்னே செல்கின்றது
- திமிங்கலங்கள் தனது தலைமையில் உள்ள துறைகள் மூலம் மூச்சு விடுகின்றன.
நன்மைகள்:
- திமிங்கலங்கள் கடல் சூழ்நிலை சீர்படுத்தும் ஒரு முக்கிய சக்தியாக உள்ளது.
- திமிங்கலத்தின் கழுவுதல் தாவர வளர்ச்சிக்கு காரணமாகின்றன இது கடலில் கார்பன் சுழற்சியை கட்டுப்படுத்துகின்றன.
- கடலின் பசுமை வளர்ச்சி அதிகரிப்பதன் மூலம் புவியியல் சூழலுக்கு உதவுகின்றன.
- மனிதர்களால் வேட்டையிடப்படுதல்
- சில கப்பல்கள் மீது மோதி நிறைய பேர் மரணம் அடைந்துள்ளனர்
- கடல் ஒலியை பாதிக்கின்றன.
முக்கிய தகவல்கள்:
- ஸ்பெர்ம் திமிங்கலத்தின் மூளை: இந்த திமிங்கலத்தின் மூளையானது 8 கிலோ அளவிற்கு இருக்கும் உலகிலேயே மிகப்பெரிய மூளை கொண்ட உயிரினும் இந்த திமிங்கலம் ஆகும்.
- ஒரு திமிங்கலம் ஆனது ஒரு நாளில் 1000 கிலோ அளவுக்கு உணவினை சாப்பிடும் திறன் கொண்டவையாக உள்ளது.
- திமிங்கலத்தின் எண்ணையானது வாசனை திரவியம்,மெழுகுவர்த்தி, சோப்புகள் மற்றும் சில பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
பாதுகாப்பு சுற்றுச்சுழல்:
- ஒலி மாசு,கடல் மாசு மற்றும் மனிதர்கள் வேட்டையாடல் காரணமாக திமிங்கலங்கள் அதிக அளவில் ஆபத்தில் இருக்கின்றன.இதனை நான் பாதுகாத்து வர வேண்டும்.இதன் மூலம் இயற்கைக்கு அதிக அளவில் பயனுள்ளதாக உள்ள ஒரு இன உயிரினமாகும்.
- சர்வதேச திமிங்கல பிடிப்பு அமைப்பு 1986இல் சில இடங்களை வேட்டையாடுவதற்கு தடை விதித்துள்ளது.
- திமிங்கலங்கள் கடல் சூழ்நிலைக்கு மிகப்பெரிய அளவில் முக்கிய பங்களிப்பு அளித்து வருகிறது.
- எனவே நீங்கள் அவற்றை பாதுகாத்து நம் கடல்களின் ஆரோக்கியத்திற்கும் புதிய சமநிலைக்கும் இந்த உயிரினம் ஆனது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனவே நீங்கள் இதனை அவசியம் பாதுகாக்க வேண்டும்.
திமிங்கலத்தின் சுவாரஸ்யமான செயல்பாடுகள்:
- ஹம்பேக் திமிங்கலம் ஆனது இசை போன்ற ஒலிகளை எழுப்புகின்றன. இந்த ஒலியானது பாடுவது போன்று இருக்கின்றது.
- சில இனங்கள் குழுக்களாக வருகின்றன சில இடங்கள் தனித்தனியாக வாழ்கின்றன.
- ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்து இனப்பெருக்கம் செய்கின்றன.இவ்வாறு இடம் இருந்து சில திமிங்கலங்கள் இனப்பெருக்கம் செய்து உயிர்வாழ்கின்றன.
"திமிங்கலத்தைப் பார்த்தவனுக்கு அன்று முழுவதும் வேடிக்கை நாளாக இருக்கும்"



0 Comments